உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விபத்தில் சிக்கிய அரசு விரைவு பஸ்

விபத்தில் சிக்கிய அரசு விரைவு பஸ்

செங்கல்பட்டு:தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேற்று காலை அரசு விரைவு பேருந்து வந்தது.செங்கல்பட்டு புலிப்பாக்கம் அருகே வந்தபோது பின்னால் வந்த வாகனம் அரசு விரைவு பேருந்தை முந்த முயன்றபோது சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் அரசு விரைவு பேருந்து இறங்கியது.இதில் பேருந்தின் முன் பக்கம் சேதமானது. செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி