உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிண்டி ஐ.டி.ஐ., சேர்க்கைக்கு அழைப்பு

கிண்டி ஐ.டி.ஐ., சேர்க்கைக்கு அழைப்பு

சென்னை,கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிண்டி, அரசின் தொழில் பயிற்சி நிலையத்தில், பல்வேறு பொறியியல் மற்றம் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில், 'இண்டஸ்ட்ரி 4.0' என்ற தரத்தில் துவங்கப்பட்ட ஐந்து புதிய தொழிற்பிரிவுகளுக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர, ஜூன் 13ம் தேதிக்குள், www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தில் அல்லது மையத்தையோ நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை