மேலும் செய்திகள்
இருக்கன்குடியில் உண்டியல் திறப்பு
06-Sep-2024
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கோவிலில், மொத்தம் 12 உண்டியல்கள் உள்ளன.இதில், துலாபார உண்டியல் மட்டும், கோவில் செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.ஆன்மிக தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 5.63 லட்சம் ரூபாய் இருந்ததாக, கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.
06-Sep-2024