உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

 நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், ஆர்பாட்டம், நேற்று நடந்தது. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலர் பேபி உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ