மேலும் செய்திகள்
சாலை விபத்தில் வாலிபர் பலி
16-Nov-2024
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி இளைஞர் பலி
20-Nov-2024
சூணாம்பேடு:சூணாம்பேடு அடுத்த விளாம்பட்டு கிராமம், ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் விஜய், 29.சூணாம்பேடு காவலர் குடியிருப்பு எதிரே உள்ள கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான கடையில், மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.நேற்று மதியம் 2:30 மணிக்கு, இருசக்கர வாகனத்தை வாட்டர் வாஷ் செய்து கொண்டு இருந்தபோது, மின் மோட்டாரில் மின் கசிவு ஏற்பட்டதால், மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார்.அருகே இருந்தவர்கள் விஜய்யை மீட்டு, சூணாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து, உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
16-Nov-2024
20-Nov-2024