மேலும் செய்திகள்
மறைமலைநகரில் வழிப்பறி இருவருக்கு போலீஸ் 'காப்பு'
14-Aug-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் என். ஹெச். 2 பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ், 26. இவருக்கு சில நாட்களுக்கு முன் 'கிரைன்டர்' செயலி வாயிலாக நண்பருடன் பழகி வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு நண்பரை பார்க்க மறைமலை நகர் அடுத்த டென்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் சென்றார். அப்போது பேருந்து நிலையத்தில் காத்திருந்த நண்பர், ஆகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றார்.
14-Aug-2025