மேலும் செய்திகள்
ரேஷன் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
08-Jul-2025
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, இன்று சிறப்பு முகாம் நடக்கிறது இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து தங்களது ரேஷன் கார்டில், பொதுமக்கள் திருத்தங்கள் செய்துகொள்ளலாம். ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம்.
08-Jul-2025