உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தை அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை

தை அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை

கூடுவாஞ்சேரி:நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் நந்தீஸ்வரர் கோவில், ஊரப்பாக்கம் ஊரணீஸ்வரர் கோவில்களில், தை அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, தங்களது முன்னோர்களுக்கு தை அமாவாசை தர்ப்பணம் வழங்கினர். மேலும், தை அமாவாசையை முன்னிட்டு மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலிலும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி