உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

செங்கையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒன்பது சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களுக்கு, சப் - இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கி, இடமாற்றம் செய்து, எஸ்.பி., சாய் பிரணித், உத்தரவிட்டு உள்ளார்.

சப்- இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்பி.சிவராஜ் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் (மதுவிலக்கு)எஸ்.வெங்கடேசன் செங்கல்பட்டு டவுன் செங்கல்பட்டு தாலுகாஜி.ரமேஷ் செங்கல்பட்டு குற்றப்பிரிவு காயார்வி.ராஜேந்திரன் செங்கல்பட்டு தாலுகா படாளம்இ.தண்டபாணி மானாமதி மாவட்ட குற்ற ஆவண காப்பகம்இ.கருணாநிதி செங்கல்பட்டு தாலுகா மதுராந்தகம்எஸ்.முருகன் அச்சிறுபாக்கம் மதுராந்தகம் (மதுவிலக்கு)இ.ரவி ஒரத்தி சூணாம்பேடுகே.வாசுதேவன் செங்கல்பட்டு டவுன் கூவத்துார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை