உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று இனிதாக ... (07.07.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (07.07.2025) செங்கல்பட்டு

ஆன்மிகம்பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில்சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.வீர ஆஞ்சநேயர் கோவில்அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. இடம்: புதுப்பாக்கம்.ஆட்சீஸ்வரர் கோவில்அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை: 6:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.மூகாம்பிகை அம்மன் கோவில்நித்திய அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.தாந்தோன்றீஸ்வரர் கோவில்அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.எல்லையம்மன் கோவில்நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.செல்வ விநாயகர் கோவில்சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார்.கன்னியம்மன் கோவில்நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம்.அமிர்த லிங்கேஸ்வரர் கோவில்அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: வல்லாஞ்சேரி.சக்தி விநாயகர் கோவில்சிறப்பு ஆராதனை: காலை 7:30 மணி. இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், செங்கல்பட்டு.நித்ய கல்யாண பெருமாள் கோவில்சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: திருவிடந்தை.வேதகிரீஸ்வரர் கோவில்சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 8:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 7:50 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.மாரி சின்னம்மன் கோவில்நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:30 மணி. இடம்: கடும்பாடி, மாமல்லபுரம்.வழித்துணை பாபா கோவில்சிறப்பு ஆரத்தி: காலை 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.இரணியம்மன் கோவில்அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.கருப்பண்ணசாமி கோவில்அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. இடம்: தியாகராஜ நகர், ஆதனுார்.அகத்தீஸ்வரர் கோவில்சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை -6:00 மணி, மாலை 5:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.யோக ஆஞ்சநேயர் கோவில்சிறப்பு பூஜை: காலை 6:10 மணி. இடம்: செங்காடு கிராமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ