உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று இனிதாக (நாள்/10/06/2025/செவ்வாய்)

இன்று இனிதாக (நாள்/10/06/2025/செவ்வாய்)

ஆன்மிகம்பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்விடாயற்றி உத்ஸவம்: மாலை 6:30 மணிக்கு மேல். இடம்: சிங்கபெருமாள் கோவில்.முருகநாதீஸ்வரர் கோவில்யாகசாலை பூஜைகள், பஞ்சமூர்த்தி அபிஷேகம்: காலை 8:00 மணி. அஸ்திரதேவர் தீர்த்தவாரி: காலை 10:30 மணி.கலாபிஷேகம்: காலை 11:30 மணி. மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்: நண்பகல் 12:00 மணி. திருக்கொடி இறக்குதல்: மாலை 6:30 மணி. பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா: இரவு 7:00 மணி. இடம்: மாம்பாக்கம்.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி. இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.சக்தி விநாயகர் கோவில்நித்திய பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்சிறப்பு ஆராதனை: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.பசுபதீஸ்வரர் கோவில்நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.இரணியம்மன் கோவில்சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.வரசித்தி விநாயகர் கோவில்சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி.திரவுபதி அம்மன் கோவில்சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 முதல். இடம்: நந்திவரம்-, கூடுவாஞ்சேரி.கருப்பண்ணசாமி கோவில்ஆராதனை, வழிபாடு: காலை 6:45 மணி. இடம்: கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார்.குலசை முத்தாரம்மன் கோவில்அம்மனுக்கு நைவேத்திய பூஜை: காலை 7:15 மணி. இடம்: கிளாம்பாக்கம், வண்டலுார்.திருவீதி அம்மன் கோவில்சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், நந்திவரம்.வழித்துணை பாபா கோவில்சிறப்பு ஆரத்தி: காலை 8:00 மணி, மதியம் 1:00 மணி, இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.பொது இலவச தியான பயிற்சிநேரம்: காலை 6:00 மணி முதல் 8:00 மணி. மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி. இடம்: தேவராஜனார் தெரு, வேதாசலம் நகர், செங்கல்பட்டு. தொடர்புக்கு: 9176500063.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ