மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (23.01.2023) செங்கல்பட்டு
23-Jan-2026
நாகாத்தம்மன் கோவில் சோமவார பூஜை, அன்னதானம்: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. அங்காள பரமேஸ்வரி கோவில் சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு: மாலை 3:00 மணி. மயானக் கொள்ளை: மாலை 6:00 மணி. இசைக் கச்சேரி: இரவு 7:00 மணி. இடம்: மீனவர் தெரு, சூணாம்பேடு. ஜெய் பிரத்யங்கிரா பீடம் மங்கள மஹா சண்டி ஹோமம்: காலை 7:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை. இடம்: மலையடிவாரம், வெண்பாக்கம் கிராமம், வெங்கடாபுரம் அஞ்சல், சிங்கபெருமாள் கோவில். வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி. மாலை 6:30 மணி முதல் 7:30 மணி. இடம்: திருக்கழுக்குன்றம். கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, காலை: 6:10 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். ஆத்மநாத சுவாமி கோவில் சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். அகோர வீரபத்திர சுவாமி கோவில் ஆராதனை, பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. சக்தி விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. எல்லையம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. மருந்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. வழிபாடு: மாலை 5:15 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர். செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்.,-- 2, மறைமலை நகர். பசுபதீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம். தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, மாலை 6:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
23-Jan-2026