மேலும் செய்திகள்
இன்று இனிதாக (நாள்/28/02/2026/சனி)
28-Feb-2026
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் பிரதோஷ சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு. ஆத்மநாத சுவாமி கோவில் பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 6:00 வழிபாடு. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் தாலுகா. மூகாம்பிகை கோவில் நித்திய பூஜை: காலை 7:15 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.எச்-.2, மறைமலை நகர். செல்வ விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை: 7:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 6:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார். கிருஷ்ணர் கோவில் நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:15 மணி. மாலை 6:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார். வழித்துணை பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை: 6:15 மணி. பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். எல்லையம்மன் கோவில் நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. லட்சுமி குபேரன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: ரத்தினமங்கலம். கன்னியம்மன் கோவில் நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம். வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம். அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்க பெருமாள் கோவில். இரணியம்மன் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார். கைலாசநாதர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர். யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில். மாரி சின்னம்மன் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:30 மணி. இடம்: கடும்பாடி, மாமல்லபுரம்.
28-Feb-2026