மேலும் செய்திகள்
இன்று இனிதாக (நாள்/12/03/2026/வியாழன்)
12-Mar-2026
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் ஹனுமன் ஸாலீஸா பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. பால விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு. வழித்துணை பாபா கோவில் சிறப்பு ஆராதனை: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லெட்சுமி நகர், வண்டலுார். செல்வமுத்துகுமார சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர். கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. சக்தி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம். பசுபதீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். வெங்கடேச பெருமாள் கோவில் ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம். சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. தான்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம். தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர். யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். ஓம் சக்தி விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி. இரணியம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார். ஜெய் பிரத்யங்கரா பீடம் அமாவாசை ராகு கால வழிபாடு: பகல் 12:00 மணி முதல். இடம்: சிங்க பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, மலையடிவாரம், வெண்பாக்கம். அபயம் அகண்ட நாம கீர்த்தனம்: காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
12-Mar-2026