மேலும் செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டம் இனிதாக (18/04/2026/சனி)
17-Apr-2026
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரட்ச பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு. பால விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு. ஆத்மநாத சுவாமி கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம். நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. மூகாம்பிகை அம்மன் கோவில் நித்திய பூஜை: காலை: 7:30 மணி. மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். செல்வ விநாயகர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. மாலை 7:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார். கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:15 மணி. - நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: சிங்க பெருமாள் கோவில் வழி, திருக்கஞ்சனுார். தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம். வெங்கடேசபெருமாள் கோவில் நித்திய பூஜை, ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில். மருந்தீஸ்வரர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர். ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம். எல்லையம்மன் கோவில் ஆராதனை பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. தியாகராஜ சுவாமி கோவில் ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர். அகோர வீரபத்திர சுவாமி கோவில் ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். யோக ஹயக்ரீவர் கோவில் அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில். வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி. செல்வ விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.
17-Apr-2026