மேலும் செய்திகள்
இன்று இனிதாக (11.06.2026) செங்கல்பட்டு
11-Jun-2026
ஆன்மிகம் வேண்டவராசி அம்மன் கோவில் மண்டல பூஜை - மாலை 6:15 மணி. இடம்: பாண்டூர் கிராமம், வண்டலுார். படவேட்டம்மன் கோவில் மண்டல பூஜை - மாலை 6:15 மணி. இடம்: வடநெம்மேலி கிராமம், திருப்போரூர். பச்சைவாழி அம்மன் கோவில் மண்டல பூஜை - மாலை 6:00 மணி. இடம்: குமுளி கிராமம், செய்யூர். பால விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி. துர்கா வழிபாடு - காலை 10:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு. நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம் - காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அபிஷேகம் - காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரை; நித்திய பூஜை - மாலை 5:30 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில். மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம் - காலை 7:15 மணி. அம்மனுக்கு ஊஞ்சல் சேவை - மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். சின்ன முத்துமாரி அம்மன் கோவில் நித்திய பூஜை - காலை 9:00 மணி. சாயரட்சை - மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு. ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் நாம ராமாயணம், ஹனுமன் ஸாலிஸா பாராயணம் - இரவு 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை - காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம். பாலமுருகன் கோவில் அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம். வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை - காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. நித்திய பூஜை - மாலை 5:00 மணி முதல். பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம். செல்வவிநாயகர் கோவில் அபிஷேகம் - காலை 7:00 மணி; மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார். கைலாய நாதேஸ்வரர் கோவில் அபிஷேகம் - காலை 7:00 மணி. நித்திய பூஜை - மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு. ஆத்மநாத சுவாமி கோவில் அபிஷேகம் - காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம். கிருஷ்ணர் கோவில் அபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. கைலாசநாதர் கோவில் நித்திய பூஜை, - காலை 6:00 மணி; மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர். யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை - காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில். செங்கண்மாலீஸ்வரர் கோவில் அபிஷேகம் - காலை 6:30 மணி. நித்திய பூஜை - மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம். கோதண்டராமர் கோவில் அபிஷேகம் - காலை 6:00 மணி. இடம்: ஒரகடம். பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை - காலை 5:45 மணி; இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி, வண்டலுார். அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை - காலை 6:00 மணி. நித்திய பூஜை - மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
11-Jun-2026