உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு மாவட்டம் இனிதாக

செங்கல்பட்டு மாவட்டம் இனிதாக

பாலசுப்ரமணிய சுவாமி ஸத்சங்கம் தென் சென்னை திருப்புகழ் பாராயண குழுவினரின் திருப்புகழ் 108 மணி மாலை இசை நிகழ்ச்சி: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. வேண்டவராசி அம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை: 6:30 மணி. இடம்: நெ.23, பாண்டூர் கிராமம், வண்டலுார் தாலுகா. பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி முதல் 11:45 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி முதல் இரவு 7:45 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில். சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு. நாகாத்தம்மன் கோவில் ஆடி செவ்வாய் முன்னிட்டு அம்மன், முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை,: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. மூகாம்பிகை கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி. மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். ஆத்மநாத சுவாமி கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பூஜை, வழிபாடு மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச் - 2, மறைமலை நகர். செல்வ விநாயகர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை: 7:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார். ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி. அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில். மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர். வீர ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம். ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம். எல்லையம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர். அகோர வீரபத்திர சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி. செல்வ விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம். யோக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: செங்காடு கிராமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை