மேலும் செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டம் இனிதாக பகுதி
23-Sep-2026
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் பாராயணம் மற்றும் அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை: காலை 5:30 மணி முதல். இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம். எல்லையம்மன் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. செல்வ விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை: 7:30 மணி. நித்திய பூஜை: மாலை 6:10 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார். நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. மூகாம்பிகை கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி. நித்திய பூஜை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். வேதபுரீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: ரயில் நிலையம் அருகில், கூடுவாஞ்சேரி. பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம் விசலுர் மணி ஐயர் வழங்கும் திருவாசகம், தேவாரம் இசை சொற்பொழிவு: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. யோக ஆஞ்சநேயர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: செங்காடு கிராமம். சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு. ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச் -- 2, மறைமலை நகர். தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர். அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில். அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில். மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர். வீர ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம்.
23-Sep-2026