மேலும் செய்திகள்
இனிதாக பகுதி: செங்கல்பட்டு
30-Sep-2026
ஆன்மிகம் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்
ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பாராயணம் மற்றும் அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை, காலை 5:30 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்தூர். நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம், பூஜை, காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. செல்வ விநாயகர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை, காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி வரை. நித்ய பூஜை, மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம். யோக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு, காலை 6:00 மணி. இடம்: செங்காடு கிராமம். சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி பூஜை, காலை 9:00 மணி, சாயரட்சை பூஜை, மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு. மூகாம்பிகை கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு, காலை 7:30 மணி. அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, வழிபாடு, மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர். ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, காலை 6:15 மணி. பிரதோஷ பூஜை, மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம். அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு, காலை 6:30 மணி. பிரதோஷ பூஜை, மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில். மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு, காலை 6:15 மணி. பிரதோஷ பூஜை, மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர். ஆத்மநாத சுவாமி கோவில் நித்ய பூஜை, காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம். செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு, காலை 5:45 மணி முதல் 10:30 மணி வரை. நித்ய பூஜை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: என்.ஹெச்., --– 2, மறைமலை நகர். செல்வ விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, காலை 7:30 மணி. மாலை 6:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலூர். கிருஷ்ணர் கோவில் நித்ய பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி. வீரஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு, காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம். எல்லையம்மன் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர்கண்டிகை. தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, வழிபாடு, காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர். அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு பூஜை, காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
30-Sep-2026