உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடிகளுக்கு மாவுக்கட்டு

ரவுடிகளுக்கு மாவுக்கட்டு

எண்ணுார்எண்ணுார், அன்னை சிவகாமி நகரில், கத்தியுடன் ரவுடிசம் செய்த மூன்று பேரை, எண்ணுார் போலீசார் பிடித்து விசாரித்தனர்.அப்போது தப்பிக்க முயன்றதில், தவறி விழுந்து, திருவொற்றியூர் லோகேஷ், 20, காசிமேடு சஞ்சய், 29, தமிழ்ச்செல்வன், 18, ஆகியோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மூவருக்கும் மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை