மேலும் செய்திகள்
ஒரே வாரத்தில் 16 பேருக்கு 'குண்டாஸ்'
30-Jul-2024
ஒரு வாரத்தில் 23 பேருக்கு 'குண்டாஸ்'
13-Aug-2024
சென்னை, சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்படி, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.அதன்படி கடந்த, 7 நாட்களில், வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த 23 பேரை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.நடப்பாண்டில், 885 பேரை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
30-Jul-2024
13-Aug-2024