உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக., 14 வரை செங்கை தடத்தில் 55 புறநகர் ரயில்கள் ரத்து

ஆக., 14 வரை செங்கை தடத்தில் 55 புறநகர் ரயில்கள் ரத்து

தென்மாவட்ட ரயில்களில் மாற்றம்

தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளால், தென்மாவட்ட விரைவு ரயில்கள், மின்சார ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - ராமநாதபுரம் இரவு 7:00 மணி வாராந்திர ரயில், வரும் 26, 28ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது  ராமநாதபுரம் - தாம்பரம் மாலை 3:00 மணி வாராந்திர ரயில் வரும் 22, 27, 29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை