மேலும் செய்திகள்
நொளம்பூரில் கலச விளக்கு பூஜை
17-Aug-2024
வியாசர்பாடி, வியாசர்பாடி, மேல்பட்டி பொன்னப்பன் தெருவிலுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் திருக்குடமுழுக்கு பெருவிழா, நாளை நடக்க உள்ளது.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரின் நல்லாசியுடன், நாளை காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் பங்கேற்கிறார்.
17-Aug-2024