வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த வெண்ணை வெட்டி வீரசாமிகள் தான் உத்தம புத்திரர் கட்சின் தொண்டர்கள் சீ குண்டர்கள் இந்த கேவலத்தை எல்லாம் மறைத்து மறந்து அடுத்தவன் கட்சியை குறை சொல்லும் அய்யோக்கிய கும்பல் ஹான் பிஜேபி கட்சிக்காரன் போங்க புன்னகைக்கு பயலுகள
சென்னை, சூளைமேடு, சித்ரா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி, 56; ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்.செங்கல்பட்டு மாவட்டம், பாலுார் பகுதியில் நிலங்கள் வாங்குவதற்காக, கடலுார் மாவட்ட பா.ஜ., துணை தலைவர் சிவகுமாரிடம், 3 கோடி ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். பின், 14.8 ஏக்கர் அளவுடைய அந்நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து, அவற்றை விற்று தரும்படியும், அதற்கான கமிஷன் தொகை தருவதாகவும் சிவகுமாரிடம் கேட்டுள்ளார்.இந்நிலையில் சிவகுமார், பாலுார் நிலத்தை தன் பெயருக்கு எழுதி தரும்படி, அடியாட்களை நேற்று முன்தினம் அழைத்து சென்று, மூர்த்தியை மிரட்டியுள்ளார்.இது குறித்து மூர்த்தி புகாரின்படி வழக்கு பதிந்த சூளைமேடு போலீசார், மிரட்டல் விடுத்த, சிவகுமார், 43, என்பவரை கைது செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடுகின்றனர்.