உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேர்வில் வென்ற மாணவர்களுக்கு விருது வழங்கல்

தேர்வில் வென்ற மாணவர்களுக்கு விருது வழங்கல்

முடிச்சூர், முடிச்சூர் ஊராட்சியில்,10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்கள், சுற்றியுள்ள பகுதிகளில், பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.மொத்தம் 260 மாணவ - மாணவியருக்கு காமராஜர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த, 40 மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் விருது மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை கற்று தரும், 7 பேருக்கு சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி