உள்ளூர் செய்திகள்

கேக் பயிற்சி

சென்னை, 'பேக்கரி' பொருட்கள்தயாரிக்கும் பயிற்சி, சென்னை ஈக்காட்டுத்தாங்கல், 'சிட்கோ' தொழிற்பேட்டையில், நாளை துவங்கி, வரும் 28ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்க உள்ளது.இந்த பயிற்சி முகாமிற்கு 10ம் வகுப்பு முடித்த 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு www.editn.inஎன்ற இணையதள முகவரியிலும், 86681 02600, 70101 43022 ஆகிய மொபைல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை