உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இருளில் மூழ்கிய சென்னை

இருளில் மூழ்கிய சென்னை

சென்னை, திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், மின்வாரியத்திற்கு வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. நேற்று இரவு 9.50 மணிக்கு வடசென்னை மின்நிலையம்- மணலி மற்றும் தண்டையார்பேட்டை மின்வழித்தடங்களில், பழுது ஏற்பட்டது. இதனால், அந்த வழித்தடங்களில் இருந்து மின்சாரம் செல்வது தடைப்பட்டதால் தண்டையார்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, மயிலாப்பூர், அண்ணாசாலை, கொரட்டூர், பேசின்பிரிட்ஜ், மாதவரம், மூலக்கடை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. தெருவிளக்குகளும் எரியாததால் வடசென்னை, மத்திய சென்னையில் இருள் சூழ்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ