மேலும் செய்திகள்
டூவீலர் திருடிய 2 பேர் கைது
20-May-2026
வீட்டை வாடகைக்கு எடுத்து தொழில் செய்த இருவர் கைது பெரியமேடு: பெரியமேடு, பெரியண்ண மேஸ்திரி தெருவில் ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த விக்கி ஷைனி, 33, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் சென், 31, ஆகிய இருவரும், வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடம் சிக்கியிருந்த இரு பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
20-May-2026