மேலும் செய்திகள்
இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்
18 hour(s) ago | 1
இறைச்சி கழிவுகளால் நாசமாகும் கங்கையம்மன் கோவில் குளம்
18 hour(s) ago
தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி பிரம்மோத்சவம் துவக்கம்
18 hour(s) ago
சென்னை, ஜூலை 2- கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம் அருகில், 110 கிலோ வோல்ட் திறனில், துணை மின் நிலையம் உள்ளது. அந்த வளாகத்தில் உள்ள மயிலாப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.அதில், மயிலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.
18 hour(s) ago | 1
18 hour(s) ago
18 hour(s) ago