உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (04.06.2024)

இன்று இனிதாக (04.06.2024)

ஆன்மிகம் வைகாசி பெருவிழாகாலை 6:00 மணிக்கு ரதாரோஹனம் திருத்தேர் (உற்சவம்), இரவு 8:00 மணிக்கு கேடயம். இடம்: அமிர்தவல்லி தாயார் உடனுறை சவுமிய தாமோதர பெருமாள் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை - 49. பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம் சார்பாக திருப்புகழ்மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. கபாலீஸ்வரர் கோவில்மாத சிவராத்திரியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம், -காலை 8:30 மணி. பிரதோஷம் முன்னிட்டு நந்தியம் பெருமான், சிவபெருமானுக்கு அபிஷேகம். -மாலை 4:30 மணி. கழற்சிங்க நாயனார் விழா- மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர். பார்த்தசாரதி பெருமாள் கோவில்திருவாரதனம் -காலை 6:15 மணி. நித்யானுசந்தானம் -மாலை 6:00 மணி. திருநடைக் காப்பு -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி. சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 5:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ