உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (15.09.2024)

இன்று இனிதாக (15.09.2024)

ஆன்மிகம்

கும்பாபிஷேகம்

 ஆதிபுரீஸ்வரர் கோவிலில் கலச புறப்பாடு, ராஜகோபுர கலச கும்பாபிஷேகம், சுவாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் - காலை 10:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. திரிசூலநாத சுவாமி கோவில் காலை 6:30 மணி முதல். இடம்: திரிசூலம். பஞ்சமுக கணபதி கோவில் காலை 6:30 மணி முதல். இடம்: காமகோடி நகர், நாராயணபுரம், பள்ளிக்கரணை.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

 பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, பார்த்தசாரதி சுவாமிக்கு மண்டப திருமஞ்சனம் - காலை 8:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமான், பிரதோஷ நாயகர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

தண்டீஸ்வரர் கோவில்

 சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: வேளச்சேரி. கைலாய வாத்தியம் மற்றும் திருவாசக பயிற்சி, காலை 10:00 மணி முதல். இடம்: குழந்தைகள் அம்மன் கோவில், துப்பாக்கி போரூர்.

இலவச சங்கநாத வகுப்பு

 காலை 7:00 மணி முதல், இடம்: டன்லப் திறந்தவெளி மைதானம், நகராட்சி அலுவலகம் எதிரில், அம்பத்துார்

பிரதோஷ வழிபாடு

 சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.பொது

திருக்குறள் மாநாடு

 சென்னை மாநகர தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் களஞ்சியம் - 3 தொகுதிகள் வெளியீடு, தமிழ் ஆளுமை விருது வழங்கும் நிகழ்வு - பிற்பகல் 2:00 மணி முதல். இடம்: ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை