மேலும் செய்திகள்
இன்று இனிதாக...(08.03.2025) செங்கல்பட்டு
08-Mar-2025
ஆன்மிகம்மூகாம்பிகை கோவில்சோம வார பூஜை, காலை 7:15 மணி, நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.சித்தி விநாயகர் கோவில்நித்ய பூஜை, காலை 7:15 மணி, சிறப்பு ஆராதனை, வழிபாடு, மாலை 7:30 மணி. இடம்: மேம்பாலம் அருகில், வண்டலுார்.பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்நித்ய பூஜை, வழிபாடு, காலை 7:45 மணி முதல் 11:30 மணி. நித்ய சந்தானம், இரவு 7:00 மணி. இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.அகோர வீரபத்திர சுவாமி கோவில்சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 7:00 மணி, நித்ய பூஜை, வழிபாடு, மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
08-Mar-2025