வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திருக்குறளில் என்ன ஏழு பிறப்பும் மனித பிறப்பு தான் என்று எழுதி இருக்கிறதா இல்ல திமுக கட்சிகள் சொல்லி இருக்கா இல்ல ஈவேரா எப்படி பேசி இருக்காரா முதலில் எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் இது அரசியல் மேடை அல்ல அவர் பேசியது ஒரு பள்ளியில் அங்கு அப்படி பேசக்கூடாது என்பது தான் கருத்து
அறத்தோடு ஒருமனிதன் இப்படித்தான் தனிமனித ஒழுக்கம் , சமூக ஒழுக்கம் வாழவேண்டும் என்று கூறுவது திருக்குறள் .......... கட்டுப்பாடற்று எப்படியும் வாழலாம் தனிமனித ஒழுக்கம்யின்மை போதை /பலதாரம் , சமூக ஒழுக்கம்யின்மை ஊழல்/லஞ்சம் என்று சமூகத்தை மாற்றியது ....
ஆனியன் மாடல்
எல்லா குறளும் ஏற்புடையது அல்ல. வள்ளுவர் சொன்பதை கேக்வி கேட்கக் கூடாதுன்னு சட்டம் இல்லை. வள்ளுவர் எந்த இடத்திலேயும் நீ அழகா இல்லேன்னா போன ஜென்மத்து பாவம்னு சொல்லலை. அவருக்கே புரியாமல், அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியன் கேடும் நினக்கப் படும் சொல்லியிருப்பதை ஈண்டு நினைவில் கொள்க. ஒரு ஃப்ளோவில் அவரே எழுமை என்ன்று ஏழு பிறப்புக்களை சொன்னால் உடனே அவருக்கு மறுபிறவி மேல் நம்பிக்கை ந்னு அடிச்சி உடக் கூடாது.
ஹலோ அடப்பாவி, பைபிள் குரான் இன் எல்லா பகுதிகளும் ஏற்புடையது அல்ல என்று பகிரங்கமாக சொல்ல துணிவு உண்டா? ஆப்ரஹாமிய அடிமை திமுகவுக்கு ஓவராக முட்டுக் கொடுக்க வேண்டாம்....
மேலும் செய்திகள்
நந்தனார் அரசு பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம்
30-Aug-2024