உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இயந்திரங்கள் பழுதால் பரபரப்பு

இயந்திரங்கள் பழுதால் பரபரப்பு

திருவள்ளூர், மே 5– பூந்தமல்லி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், நான்கு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, பதிவான ஓட்டுகள் குறித்த ‘டிஸ்பிளே’ காட்டவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுப்பதிவின்போது, யாருக்கு ஓட்டளித்தோம் என்பதற்கான அச்சிடப்பட்ட பேப்பர்களை எடுத்து எண்ணும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை