உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழல் சிறை கைதிகளிடம் மொபைல் போன் பறிமுதல்

புழல் சிறை கைதிகளிடம் மொபைல் போன் பறிமுதல்

புழல், புழல், மத்திய விசாரணை சிறையில் கஞ்சா விற்ற வழக்கில், பூந்தமல்லியைச் சேர்ந்த உதயா, 30; வழிப்பறி வழக்கில் சூரப்பட்டைச் சேர்ந்த சுரேஷ், 32; திருட்டு வழக்கில் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 28, ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறை போலீசாரின் சோதனையில், இவர்களிடம் இருந்து இரண்டு 'மொபைல் போன்கள், சிம் கார்டுகள், பேட்டரி மற்றும் சார்ஜர்' சிக்கின. அவர்கள் மீது, புழல் போலீசில் புகார் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ