உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணாநகரில் நவீன அமுதம் அங்காடி

அண்ணாநகரில் நவீன அமுதம் அங்காடி

சென்னை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், 'அமுதம்' அங்காடிகளை நடத்தி வருகிறது.சென்னை கோபாலபுரம், அண்ணா நகர் அமுதம் கடைகளை, 50 லட்சம் ரூபாயில் நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, அண்ணா நகரில் செயல்பட்டு வந்த அமுதம் அங்காடி, 2,000 சதுர அடியில், நவீன வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது.முழுதும், 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ள இதை, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நேற்று துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ