உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ஸ்டாலின் பிறந்த நாள் விழா சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், அவருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுச் செயலர் கோபிநாத், மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதற்கு நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை