உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (01.03.2025)

இன்று இனிதாக (01.03.2025)

ஆன்மிகம்பார்த்தசாரதி கோவில் தெப்ப உற்சவம்- - மாலை 5:45 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.உபன்யாசம் சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.ஆதிபுரீஸ்வரர் கோவில் அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.வேணுகோபால் சுவாமி கோவில் மண்டல பூஜை - காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம்.பொதுகோள்கள் அணி வகுப்பு விண்வெளியில் ஒரே நேர்க்கோட்டில் நிகழும் கோள்களின் அதிசயத்தை, துல்லியமான தொலைநோக்கியில் பார்க்கும் நிகழ்ச்சி- மாலை 6:00 மணி. இடம்: கிரேஸ் மெட்ரிகுலஷேன் பள்ளி எதிரில், கொளத்துார்.நாடகம் கலைமாமணி குடந்தை மாலியின் 'கண்ணன் வந்த நேரம்' நாடகம் - மாலை 6:45 மணி. இடம்: கல்ச்சுரல் அகாடமி, குரோம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை