மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (23.04.2026) சென்னை
23-Apr-2026
–––––––– ஆன்மிகம் –––––––– * காரணீஸ்வரர் கோவில் நடராஜர் தரிசனம்- – காலை 5:45 மணி. தீர்த்தவாரி – -காலை 10:30 மணி. திருக்கல்யாணம், கைலாய வாத்தியம்- – இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை. *** * கபாலீஸ்வரர் கோவில் இசை ஞானியார் அபிஷேகம் – -மாலை 4:30 மணி. கபாலீஸ்வரர் சுவாமி வசந்த விழா ஒன்பதாம் நாள் சுவாமி உள்புறப்பாடு- – இரவு 7:00 மணி.இடம்: மயிலாப்பூர். *** * பார்த்தசாரதி கோவில் சேனை முதன்மையார் புறப்பாடு – -மாலை 5:00 மணி. திருநடைக்காப்பு- – இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. *** * அபயம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனை –- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி. * காமாட்சி அம்மன் கோவில் உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிவேதி ஹோமம் –- மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம். * வழித்துணை சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் -– காலை 10:00 மணி. கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் 1:30 மணி. அகண்ட நாம பஜனை -– மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை -– இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். * சத்ய ஞான தீப நித்ய தரும் சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் –- மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி. * சச்சிதானந்த சாய்பாபா கோவில் பாபாவுக்கு பால் அபிஷேகம் –- காலை 10:00 மணி. ஐஸ்வர்யா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் –- ஊஞ்சல் சேவை –- மாலை 5:00 மணி. இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை. ––––– பொது ––––– * நாடகம் கூத்தபிரானின் விவசாயத் தியேட்டரின் ‘வீரா’ நாடகம் –- இரவு 7:00 மணி. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
23-Apr-2026