மேலும் செய்திகள்
இன்றைய மின்நிறுத்தம் இணைப்பு
20-Aug-2024
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைநாப்பாளையம்: மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவயல், நாப்பாளையம், இடையான் சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டகரை, எக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்.ஆர்.எப்., நகர் மற்றும் சுப்ரமணி நகர். திருமுல்லைவாயல்: செந்தில் நகர், காளிகாம்பாள் நகர், அர்ஜுனா நகர், ஸ்ரீநகர் காலனி, சீனிவாச நகர்கும்மிடிப்பூண்டி: கனிஷ்க், அருண்ஸ்மெல்டர்ஸ், செஞ்சுரி ப்ளைவுட் மற்றும் மிட்சுபா, எளாவூர் பஜார், சுண்ணாம்புக் குளம், பெத்திக்குப்பம், கயிலார் மேடு, ஆரம்பாக்கம் பஜார், நொச்சிக்குப்பம், ஏகுமதுரை, எடுர் கும்பிளி, தொக்கமூர், தண்டலம்.
20-Aug-2024