மேலும் செய்திகள்
கத்தியை காட்டி ரகளை மூன்று ரவுடிகள் கைது
21-Feb-2025
சிறுமிக்கு தொல்லை கொடுத்த பூசாரி கைது
25-Feb-2025
குட்கா விற்ற பெண் கைது புளியந்தோப்பு, புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஆடுதொட்டி பகுதியில், புளியந்தோப்பு எஸ்.ஐ அப்துல் ரஷித் மற்றும் போலீசார் கண்காணிப்பில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, புளியந்தோப்பு, பி.எஸ்.மூர்த்தி நகரைச் சேர்ந்த சுமதி, 40, என்பவர் குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.சுமதியிடம் இருந்து, 1 கிலோ மாவா, ஆறு கூல்லிப் பாக்கெட்கள் மற்றும் கத்தி ஒன்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
21-Feb-2025
25-Feb-2025