உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  2 விரைவு ரயில்கள் சேவையில் தாமதம்

 2 விரைவு ரயில்கள் சேவையில் தாமதம்

சென்னை: ரயில்வே யார்டு மேம்பாட்டு பணி காரணமாக, இரண்டு விரைவு ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை: கர்நாடகா மாநிலம் தியாக்கல் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன  கர்நாடகா மாநிலம் அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் இரவு 8:40 மணி ரயில், வரும் 10ம் தேதி 60 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்  மஹாராஷ்டிரா மாநிலம் தாதர் - புதுச்சேரி இரவு 9:30 மணி ரயில், வரும் 13ம் தேதி 35 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை