மேலும் செய்திகள்
பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?
23-Sep-2024
2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று சென்னை: தமிழகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ், 230க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாடுகள் குறித்து, நான்கு மாதங்களாக ஆய்வு நடந்தது. அதன் அடிப்படையில், நாட்டிலேயே முதன் முதலாக, சென்னையில் செயல்படும் கீழ்ப்பாக்கம் மற்றும் அசோக் நகர் தீயணைப்பு நிலையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
23-Sep-2024