மேலும் செய்திகள்
குறைதீர் முகாமில் 26 பேரிடம் மனு
20-Mar-2025
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர் முகாமில், கமிஷனர் அருண், நேற்று பங்கேற்றார்.குறைகளை கேட்டறிந்த அவர், முகாமில் 29 பேரிடம் மனுக்களை பெற்றார். அவற்றுக்கு உரிய தீர்வு கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
20-Mar-2025