உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்ஸ்பெக்டர்கள் 34 பேர் இடமாற்றம்

 இன்ஸ்பெக்டர்கள் 34 பேர் இடமாற்றம்

சென்னை: சென்னையில், 34 இன்ஸ்பெக்டர்கள் நேற்று, பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னையில் உள்ள இன்ஸ் பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலைச்செல்வி, வேலுமணி, ராஜேஷ்கண்ணா ஆகிய மூன்று இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 34 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர். இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை