உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளியின் 37வதுஆண்டு விழா

பள்ளியின் 37வதுஆண்டு விழா

பள்ளியின் 37வதுஆண்டு விழா அம்பத்துார், புதுார் சேது பாஸ்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 37வது ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி மதுசூதன ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் டீனா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள், கடந்த 2023 - 24ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கோப்பையும் பரிசு தொகையும் வழங்கி கவுரவித்தனர். உடன், இடது ஓரம் - சேது பாஸ்கரா கல்வி குழுமங்களின் தலைவர் சேது குமணன், வலது ஓரம் - பள்ளி முதல்வர் செல்வகுமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை