மேலும் செய்திகள்
பயணியர் வருகை குறைவு 10 விமானங்கள் ரத்து
05-Oct-2024
சென்னை, சென்னையில் இருந்து அதிகாலை 4:40 மணிக்கு அந்தமான்; காலை 5:50 மணிக்கு மதுரை; காலை 9:40 மணிக்கு திருச்சி; மாலை 2:15 மணிக்கு டில்லி புறப்பட்டு செல்லும் விமானம் என, நான்கு புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.அதேபோல், மதுரையில் இருந்து காலை 9:30 மணி; அந்தமானில் இருந்து காலை 9:30 மணி; திருச்சியில் இருந்து காலை 9:10 மணி; டில்லியில் இருந்து மதியம் 1:25 மணிக்கு சென்னைக்கு வரும் விமானம் என, நான்கு வருகை விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டது.
05-Oct-2024