மேலும் செய்திகள்
1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
31-May-2025
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், 820 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்பு படை பறிமுதல் செய்தனர்.எழும்பூர் ரயில் நிலைய நடைமேடைகளில், நேற்று முன்தினம் இரவு கேட்பாரற்று 41 அரிசி மூட்டைகள் இருந்தன. அவற்றை கைப்பற்றி ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்ததில், 820 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. கைப்பற்றப்பட்ட அரிசி, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. நடைமேடையில் ரேஷன் அரிசி வைத்து சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
31-May-2025