உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த 'டைகர்' ராசாத்தி, 39. இவர் மீது, 45க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த, 2009, 2011ம் ஆண்டுகளில் பதிவான வழக்குகளின் விசாரணைக்கு, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் நேற்று, டைகர் ராசாத்தியை கைது செய்தனர். கடந்த 2023ல், இவர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ