உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சலானி ஜுவல்லரி மார்ட் பொன்னான ஆடி ஆபர்

சலானி ஜுவல்லரி மார்ட் பொன்னான ஆடி ஆபர்

சென்னை, ஆடி மாதத்தை முன்னிட்டு, 'சலானி ஜுவல்லரி மார்ட்' சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளது. தி.நகரில் இயங்கும் 'சலானி ஜுவல்லரி மார்ட்' ஆடி மாதத்தை ஒட்டி, மூன்று பிரத்யேக சலுகைகள் அறிவித்துள்ளது. அதில் வைர நகைகளுக்கு காரட் ஒன்றிற்கு, 58,900 ரூபாய் மட்டுமே என்றும், போல்கி நகைகள் மற்றும் விக்டோரியன் நகைகளுக்கு, செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய நகைகளுக்கு ஒரு சவரனுக்கு இன்றைய மார்க்கெட் விலையை விட 2,400 அதிகமாக வழங்குகிறது. இந்த ஆடியை சலானியுடன் கொண்டாட வாருங்கள் என, சலானி நிர்வாகம் அழைப்பு விடுத்துளளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை